Career Book | Download | |
Career Counselling Scholarship Mentoring - | India Literacy Project Initiative : | https://csm.ilpnet.org/ |
கல்லூரிக் கல்வி அவசியமும், வாய்ப்புகளும்,படிப்புகளும் ( Why, What & How to Study in College) என்ற தலைப்பில் முனைவர். ஞானசேகர் அவர்கள் ஆற்றிய உரையைக் நீங்கள் கண்டு பயன் பெறுவதோடு 10,11,12 வது படிக்கும், கல்லூரி செல்லவிருக்கும் மாணவ மாணவியரோடும் பகிருங்கள் . | |
கோவையிலுள்ள நிர்மலா பெண்கள் அறிவியல் மற்றும் கலைக்கல்லூரியில் நம்பிக்கையோடு முன்னேறுவோம் (Marching with Hope) என்ற தலைப்பில் பேசிய போது மாணவிகளுக்கு ஆழ்மனதின் சக்தியை எவ்வாறு பயன்படுத்துவது, Visualization, Autosuggestion போன்ற பயிற்சிகளும் அளித்தது இக்கானொலியில் உள்ளது. |