Education Dept providing Special Concession for Differently Abled Students appearing for Public Exam | |
உலகில் உள்ள யாவருமே பார்த்தல், கேட்டல், உடலசைவுகள், தொடுதல் ஆகிய நான்கில் ஏதாவது ஒரு முறையிலேயே கற்கிறார்கள். ஒவ்வொரு குழந்தையும் எந்த வகையில் கற்கிறார்கள் என்பதை தெரிந்துகொண்டால் கற்பிப்பது சுலபம். ஆசிரியர் ஜோதிலட்சுமி அவர்கள் தமிழ் உயிர்மெய் எழுத்துகளை உடலசைவுகள் மூலம் கற்பிப்பதை இதில் காணலாம் |